செய்திகள்

தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பெறும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப்போட்டிக்கு 2018ஆம் ஆண்டில் (01.01.2018 முதல் 31.12.2018 வரை) வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள தமிழறிஞர் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் – 205ஆவது பிறந்தநாளையொட்டி, அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் மாலை அணிவித்தார்.
சென்னைப் பல்கலைக்கழக இணைவகமான மெரினா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் திருவுருவச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார்.
அயல்நாடுகளில் தமிழ் இருக்கைகள் நிறுவுதல் தொடர்பாக மாண்புமிகு அமைச்சர் ஐயா அவர்களுடன் செர்மனி நாட்டின் பேராசிரியர்,இயக்குநர் ஐயா ஆகியோருடன் கலந்துரையாடல் நிகழ்வு.