செய்திகள்

பள்ளி மாவட்ட /மாநில அளவில் 11,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெறும் விண்ணப்பப் படிவம்.
பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு மேனாள் தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் திருக்கரங்களால் திறந்துவைக்கப்பட்ட மறைமலையடிகளார் திருவுருவச்சிலைக்கும் மாலையணிவிக்கப்பட்டது
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளார் அவர்களின் 143ஆவது பிறந்த நாள் விழா மறைமலை அடிகளார் அவர்களின் நினைவு இல்லத்தில் நடைபெற்றது