செய்திகள்

நீலகிரி மாவட்டம் – ஆட்சிமொழிக் கருத்தரங்கில் 2021 ஆம் ஆண்டில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலைகளும் வழங்கப்பட்டது.