***தேசிய அளவிலான சாகித்ய அகாதமி விருது, ஞானபீட விருது, (பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகம்), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது மற்றும் நோபல் பரிசு (தமிழ் இலக்கியத்திற்கு) விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்களும் 'கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.*** அண்மைச் செய்திகள்அண்மைச் செய்திகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முனைவர் மா.நன்னன் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமை பரிவுத் தொகையான ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை அவரின் துணைவியார் அவர்களிடம் வழங்கினார். August 14, 2023 திருவண்ணாமலை மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகள். August 8, 2023 தேனி மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி – வெற்றியாளர்களுடன். August 8, 2023 திருப்பத்தூர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். August 7, 2023 தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள், ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் தமிழ் சங்கத்தில் தமிழ் மொழியை கற்பிக்க வகுப்பறைகள் மற்றும் கட்டட விரிவாக்க பணிகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூபாய் 15 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார். August 7, 2023 இராணிப்பேட்டை மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. August 7, 2023 மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய நிறுவனங்கள்