செய்திகள்

ஆட்சிமொழிக் கருத்தரங்கம் திருவண்ணாமலை மாவட்டம்- 2016 மற்றும் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த வரைவு குறிப்புகள் எழுதிய பணியாளர்களுக்கு காசோலைகளையும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
தைவான் நாட்டுக்கு திருவள்ளுவர் சிலை அனுப்பும் நிகழ்ச்சி –  அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்  மற்றும்  அமைச்சர்  கடம்பூர் ராஜு அவர்கள் உடன்  தமிழ் வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்த நிகழ்வு.