All posts by Tamil Valarchi Thurai

‘திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்’ அவர்களின் 209-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் – கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் காசோலைப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மலர் வணக்கம் செய்தனர்.