All posts by Tamil Valarchi Thurai

சென்னை மாவட்டம் – பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் – பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன