செய்திகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி இனிதே தொடங்கியது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான இன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி இனிதே தொடங்கியது.