மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (27.9.2022) தலைமைச் செயலகத்தில், பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர், இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு,தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையினை வழங்கினார்.
