தமிழக அரசின் சார்பில் 15.01.2021. அன்று திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அன்னாரது சிலைக்கு – தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர்- திரு. கே. பாண்டியராஜன் அவர்கள், மீன்வளம் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் – திரு. டி . ஜெயக்குமார் அவர்கள், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் மற்றும் உலக தமிழாராய்ச்சி இயக்குநர் – முனைவர் கோ.விசயராகவன் அவர்கள், அரசுச் செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை – திரு.மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., அவர்கள் , தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் (நிருவாகம்) – திரு.ம.சி.தியாகராசன் அவர்கள் , மற்றும் தமிழறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள்.
15
January