செய்திகள்

‘வடைப்பூ’ நூல் வெளியீட்டு விழா

18.02.2025 அன்று விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) ஆணையர் மரு. இரா.ஆனந்தகுமார், இ.ஆ.ப., அவர்கள் எழுதிய ‘வடைப்பூ’ என்ற நூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்ட நிகழ்வு.