செய்திகள்

தமிழ் வளர்ச்சி,கலைப்பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் 3 ஆண்டு சாதனைகள் மற்றும் கையேடு புத்தகம் வெளியிடுதல்

தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் வியாழக்கிழமை(1.8.24) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துறைச் செயலர் வே.ராஜாராமன், அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் கவிதா ராமு,
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந.அருள்,
கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி..