செய்திகள்

விருதுநகர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுதொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன.

விருதுநகர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுதொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன.

12