செய்திகள்

அரியலூர் மாவட்டம் – சிறந்த வரைவுகள் கோப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கும் காசோலையும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பெற்றன.

2021 ஆம் ஆண்டில் சிறந்த வரைவுகள் கோப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்களால் காசோலையும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பெற்றன.