செய்திகள்

திருப்பூர் மாவட்டம் – கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் காசோலைப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே கடந்த 27.3.2023அன்று நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் காசோலைப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் இன்று வழங்கிச் சிறப்பித்தார்கள். உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மரு.சு.வினீத் இ.ஆ.ப. உடனிருந்தார்