செய்திகள்

வேலூர் மாவட்டம் – சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதிய அரசுப்பணியாளர்களுக்கு பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப் பெற்றன.

வேலூர் மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டில் சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதிய அரசுப்பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்..இ.ஆ.ப., அவர்களால் பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப் பெற்றன