உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 53- ஆவது ஆளுகைக் குழுக் கூட்டம்
தினமணி பக்கம் 6 8.1.2025 ஆளுகைக்குழுக்கூட்டம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 53- ஆவது ஆளுகைக் குழுக் கூட்டம் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் 07.01.2025 செவ்வாய்க்கிழமையன்று சென்னை, தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் […]