Category Archives: தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ்நாடு நாள் விழா- தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர்- திரு.கே.பாண்டியராஜன் அவர்கள்,தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் மற்றும் உலக தமிழாராய்ச்சி இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள்
தமிழ் தென்றல் திரு.வி.க சிலைக்கு மாண்புமிகு அமைச்சர்கள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
தமிழ் வளர்ச்சித்துறை சார்ந்த பணிகள் குறித்து ஸூம் செயலி மூலம் ஆய்வு நடத்திய தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் திரு.கே. பாண்டியராஜன் அவர்கள்.
திருச்சியில் மாணவர்கள் பேரணி – துணை இயக்குநர் (நிருவாகம்) திரு.ம.சி.தியாகராசன் கலந்துகொண்டார்

திருச்சியில் இன்று சையது முஸ்தபா பள்ளி , டவுன் ஹால் பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் ஈபி மாநகராட்சி  பள்ளியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் , மற்றும் தமிழ் அமைப்புகள் , தமிழ் அறிஞர்கள் தமிழ் வளர்ச்சி துறையினருடன் இணைந்து தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும்வண்ணம்  வணிகர்களே பெயர் பலகையை தமிழில் வைத்திடுங்கள் ,தாய்மொழியை போற்றுங்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ் என்று முழக்கம்யிட்டனர்  பேரணியை வருவாய் கோட்ட அலுவலர் திரு விஸ்வநாதன் கொடியசைத்து துவங்கி […]

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் – தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கினார்.