செய்திகள்

தமிழ் வளர்ச்சித் துறை – திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் – சிறந்த வரைவுகள் கோப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கும் காசோலையும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பெற்றன.
அரியலூர் மாவட்டம் – கல்லூரி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலையும், சான்றிதழ்களும் வழங்கப் பெற்றன.
தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயற்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப்போட்டி
நீலகிரி மாவட்டம் – அகவை முதிர்ந்த தமிழ் தமிழ் அறிஞர்களுக்கு அரசாணை வழங்கப்பெற்றது.
நீலகிரி மாவட்டம் – கல்லூரி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலையும், சான்றிதழ்களும் வழங்கப்பெற்றது.

அண்மைய பதிவுகள்

பிரிவுகள்