செய்திகள்

தமிழ் வளர்ச்சித் துறை இளந்தமிழர் இலக்கியப் பட்டறை எட்டாம் ஆண்டு – 2019 – 2020 மாநில அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கவிதை , கட்டுரை, பேச்சுப் போட்டிகள், உலக தமிழ் சங்கம் மதுரை – 21.08.2019 அன்று நிகழ்வு.
இளந்தமிழர் இலக்கியப் பட்டறை – 2019 எட்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி
73ஆவது சுதந்திர நாள் இயக்குநர் கொடி ஏற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு
தமிழ் வளர்ச்சித் துறை இளந்தமிழர் இலக்கியப் பட்டறை எட்டாம் ஆண்டு – 2019 – 2020 தொடக்க விழா அழைப்பிதழ்.
2019-20 கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்கள் மாவட்டம் வாரியாக.
2019-20 கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை மாவட்ட பள்ளி மாணவர்கள் – இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் பரிசு வழங்கினார்.

பிரிவுகள்