செய்திகள்

நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு பிரான்சு – துணை இயக்குநர் (நிருவாகம்) – திரு. ம.சி. தியாகராசன் அவர்கள்
ஆட்சிமொழிக் கருத்தரங்கம் திருவண்ணாமலை மாவட்டம்- 2016 மற்றும் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த வரைவு குறிப்புகள் எழுதிய பணியாளர்களுக்கு காசோலைகளையும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
தைவான் நாட்டுக்கு திருவள்ளுவர் சிலை அனுப்பும் நிகழ்ச்சி –  அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்  மற்றும்  அமைச்சர்  கடம்பூர் ராஜு அவர்கள் உடன்  தமிழ் வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்த நிகழ்வு.
தமிழ் தென்றல் திரு.வி.க சிலைக்கு மாண்புமிகு அமைச்சர்கள் தமிழ் வளச்சி இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
தமிழ் வளர்ச்சித் துறை இளந்தமிழர் இலக்கியப் பட்டறை எட்டாம் ஆண்டு – 2019 – 2020 தமிழ்ச் சாலை செயலி தொடங்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சித் துறை இளந்தமிழர் இலக்கியப் பட்டறை எட்டாம் ஆண்டு – 2019 – 2020 நிறைவு விழா அழைப்பிதழ்.

பிரிவுகள்