செய்திகள்

திருச்சியில் மாணவர்கள் பேரணி – துணை இயக்குநர் (நிருவாகம்) திரு.ம.சி.தியாகராசன் கலந்துகொண்டார்

திருச்சியில் இன்று சையது முஸ்தபா பள்ளி , டவுன் ஹால் பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் ஈபி மாநகராட்சி  பள்ளியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் , மற்றும் தமிழ் அமைப்புகள் , தமிழ் அறிஞர்கள் தமிழ் வளர்ச்சி துறையினருடன் இணைந்து தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும்வண்ணம்  வணிகர்களே பெயர் பலகையை தமிழில் வைத்திடுங்கள் ,தாய்மொழியை போற்றுங்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ் என்று முழக்கம்யிட்டனர்  பேரணியை வருவாய் கோட்ட அலுவலர் திரு விஸ்வநாதன் கொடியசைத்து துவங்கி […]

உலகத் தாய்மொழி நாள் விழா
தமிழ் வளர்ச்சி – முதலமைச்சர் கணினித் தமிழ் விருது காலநீட்டிப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் – 04.02.2020, 06.02.2020 ஆகிய நாள்களில் நடைபெற்றநாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றன.
கடலூர் மாவட்டத்தில் 21, 22.01.2020 ஆகிய இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றன.
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் – தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கினார்.

பிரிவுகள்