செய்திகள்

சிவகங்கை மாவட்டம் – திருக்குறள் முற்றோதல் பாராட்டுப்பரிசு மற்றும் நேராய்வு நிகழ்வு இனிதே நடைபெற்று முடிந்தது
இராமநாதபுரம் மாவட்டம் – பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள் – பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் – திருக்குறள் முற்றோதல் பாராட்டுப்பரிசு மற்றும் நேராய்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது
தஞ்சாவூர் மாவட்டம் – ஜவகர்லால் நேரு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றப் பள்ளி மாணவிகளின் குழுப் படம்
தஞ்சாவூர் மாவட்டம் – பருவத் தேர்வுகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டப் பள்ளி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு பேச்சுப் போட்டி இனிதே தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் – பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி,கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசுத்தொகை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பிரிவுகள்