செய்திகள்

அரியலூர் மாவட்டம் – ஆட்சிமொழிப் பயிலரங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் தொடங்கி வைக்கப் பெற்றது.
திருப்பூர் மாவட்டம் – ஜவகர்லால் நேரு பிறந் நாளையொட்டி பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சென்னை மாவட்ட ஆட்சிமொழித் திட்டப் பயிற்சியில் மொழிப் பயிற்சி என்ற தலைப்பில் பேராசிரியர் ஆ. மணவழகன் அவர்களின் வகுப்பு நடைபெறுகிறது
ஆட்சிமொழி திட்டப் பயிற்சி 62 ஆவது அணி, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நா.அருள் அவர்களின் வகுப்பு.
தேனி மாவட்டம் – ஜவகர்லால் நேரு பிறந் நாளையொட்டி பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் – ஜவகர்லால் நேரு பிறந் நாளையொட்டி பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பிரிவுகள்