செய்திகள்

திருப்பூர் மாவட்டம் – கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் காசோலைப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மலர் வணக்கம் செய்தனர்.
கரூர் மாவட்டம் – பன்னிருவர் நினைவுத்தூணுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வு.
தென்காசி மாவட்டம் – மாங்குடி மருதனார் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் மலர்தூவி வணக்கம் செய்த நிகழ்வு.
மதுரை மாவட்டம் – சங்ககாலப் புலவர்கள் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் – நல்லூர் நத்தத்தனார் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் மலர்தூவி சிறப்பு செய்த நிகழ்வு.

பிரிவுகள்