செய்திகள்

நீலகிரி மாவட்டம் – தமிழ்ச்செம்மல் முனைவர் போ. மணிவண்ணன் அவர்களின் 3 மொழிப்பெயர்பு நூல்கள் வெளியிடப்பெற்றது.
நீலகிரி மாவட்டம் – முதலாம் நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் நிகழ்வு இனிதே தொடங்கப்பெற்றது.
கரூர் மாவட்டம் – கல்லூரி மாணவர்களுக்கான கவிதை , கட்டுரை , பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கிய நிகழ்வு.
நாமக்கல் மாவட்டம் – கல்லூரி மாணவர்களுக்கான கவிதை , கட்டுரை , பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கிய நிகழ்வு.
‘திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்’ அவர்களின் 209-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் – தொல்காப்பியர் சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் திரு.கௌசிக் இ.ஆ.ப அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி சிறப்பு செய்தார்கள்.

பிரிவுகள்