செய்திகள்

நாமக்கல் மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி இனிதே தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் – பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழ் கையெழுத்து போட்டி நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மாநிலச் செய்தி நிலைய கூட்டரங்கில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் இயக்ககத்திற்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ் வளர்ச்சித் துறை – திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

பிரிவுகள்