செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் – பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலைப் பரிசுகள் – பாராட்டுச்சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் – பள்ளி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் இனிதே தொடங்கின.
2022-2023ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல், வெற்றி பெற்ற மாணவர்களுடன் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்.
தேனி மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்.
கரூர் மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

பிரிவுகள்