செய்திகள்

தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகளின் பிறந்தநாள் விழாவில் இன்று மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள் மலர் தூவி வணக்கம் செய்த நிகழ்வு.
மாண்புமிகு அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடதை பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்.
திருவள்ளூர் மாவட்டம் – தமிழ்நாடு நாள் விழா தொடர்பான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் இனிதே நிறைவுபெற்றது.
விருதுநகர் மாவட்டம் – தமிழ்நாடு நாள் விழாவையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்.
தென்காசி மாவட்டம் – பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது.

பிரிவுகள்