முத்தமிழறிஞர் கலைஞர் விருது – விண்ணப்பம்

தமிழினத் தலைவர் என்று தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் அன்பாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படும்.
*விண்ணப்பத்துடன் ஒளிப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு கோப்பாக இணைக்க வேண்டும்.
*விருதுகளுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய இறுதி நாள் : 30, அக்டோபர், 2024