இலக்கிய மாமணி விருது பெற்றோர்

இலக்கிய மாமணி விருது பெற்றோர்

வ.எண்ஆண்டுவிருதாளர்மாவட்டம்
1.2021திரு. சின்னப்பப் பாரதிநாமக்கல்
2.2021பேராசிரியர் கலிய பெருமாள்தஞ்சாவூர்
3.2021திரு. கோணங்கிதூத்துக்குடி
4.2022முனைவர் அரங்க. இராமலிங்கம்சென்னை
5.2022திரு. கொ.மா. கோதண்டம்விருதுநகர்
6.2022முனைவர் சூர்யகாந்தன் (மா. மருதாச்சலம்)கோயம்புத்தூர்
7.2023திரு. ஞா. மாணிக்கவாசகன்சென்னை
8.2023பேராசிரியர் சு. சண்முகசுந்தரம்சென்னை
9.2023கவிஞர் இலக்கியா ச. நடராசன்சிவகங்கை

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக வழங்கபடவேண்டிய இலக்கியமாமணி விருதாளர்கள்

வ.எண்விருதாளர்மாவட்டம்
1.திருமதி மணி அர்ஜுணன்நீலகிரி
2.திருவாரூர் அர. திருவிடம்திருவாரூர்
3.திரு. க. பூரணச்சந்திரன்சென்னை