1 |
1609 |
ஆட்சிமொழி – தமிழ் – செயலகத் துறைகளில் தமிழ்த் திட்டம் விரைவுபடுத்த ஆணைகள் |
02.08.1968 |
|
2 |
371 |
தமிழ் வளர்ச்சி – தமிழ் வளர்ச்சி இயக்கம் – ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தின் முனைப்புத் திட்டத்தைத் தலைமைச் செயலகத் துறைகள், மாநகராட்சிகள், அரசு சார் நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், கூட்டுறவு இணையங்கள் போன்ற அனைத்திலும் விரிவுபடுத்துதல் |
31.10.1986 |
|
3 |
182 |
ஆட்சிமொழி – தலைமைச் செயலகம் – அரசாணைகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட வேண்டிய நேர்வுகளில் தமிழாக்கத்தினையும் வெளியிடல் |
27.06.1989 |
|
4 |
432 |
தமிழ் வளர்ச்சி விழா – தமிழ் வளர்ச்சி இயக்ககம் – ஆட்சிமொழி முனைப்புத் திட்டம் விழா நடத்துதல் மற்றும் தொடர் நடவடிக்கைகள் |
10.03.1981 |
|
5 |
49 |
தமிழ் வளர்ச்சி – தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டு நிறைவு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்த ‘இன்றும் தமிழ்’, ‘என்றும் தமிழ்’ அறிவிப்பைச் செயல்படுத்துதல் |
07.02.1996 |
|
6 |
3911 |
தமிழ் வளர்ச்சி – பெயருக்கு முன் எழுத்தை சரியான தமிழ் எழுத்தைப் பயன்படுத்துதல் |
15.4.1997 |
|
7 |
431 |
தமிழ் வளர்ச்சி – அரசு ஊழியர் பெயருக்கு முன், ஊர்/தந்தையின் பெயரின் முதல் எழுத்தினைத் தமிழிலேயே எழுதுதல் |
16.09.1998 |
|
8 |
2618 |
ஆட்சிமொழி – தமிழ் – பதிவேடுகளும் படிவங்களும் – தமிழில் அச்சிடல் ஆணை |
30.11.1981 |
|
9 |
1875 |
கல்வி – தமிழ் வளர்ச்சி – தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – பெரியார் ஈ.வெ.இராமசாமி நூற்றாண்டு விழா – பெரியார் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ளல் |
19.10.1978 |
|
10 |
24 |
தமிழ் – ஆட்சிமொழிச் சட்டம், 1956 – ஆட்சிமொழிச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தாத அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் பற்றி ஆணை பிறப்பிக்கப்படுகிறது |
06.01.1982 |
|
11 |
34 |
ஆட்சிமொழி – மாவட்டந்தோறும் ஆட்சிமொழிக் கருத்தரங்குகள் நடத்துதல் – முதல் கட்டமாக கோவையில் நடத்தச் செலவினம் ஒப்பளிப்பு |
11.01.1984 |
|
12 |
379 |
தமிழ் வளர்ச்சி – அரசு அலுவலகங்களில் பெயர்ப்பலகைகள் அமைத்தல் – எழுத்து உருவங்களின் அமைப்பு குறித்து ஆணை வெளியிடப்படுகிறது |
14.10.1987 |
|
13 |
117 |
சாலைகள் – தெருக்கள் பெயரிடுதல் – தமிழ் வளர்ச்சி இயக்குநரின் அறிவுரை பெறுதல் – ஆணை மாற்றம் – வெளியிடப்படுகிறது |
29.01.1982 |
|
14 |
64 |
தமிழ் வளர்ச்சி – 2016 மற்றும் 2017- ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள் – விருதாளர்களைத் தெரிவு செய்தல் |
03.04.2018 |
|
15 |
11 |
தமிழ்ப் புத்தாண்டு விருதுகளான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருதுகள் வழங்குதல் |
09.01.2018 |
|
16 |
453 |
Official Language Tamil Introduction in certain department of the Secretariat- First stage of Tamil Scheme Notification. |
24.02.1966 |
|
17 |
5 |
பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துதல் – மாவட்ட / மாநில அளவில் பரிசுத்தொகை உயர்த்தி வழங்குதல். |
10.01.2012 |
|
18 |
30 |
பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல். |
14.02.2005 |
|