கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றோர்

வ.எண்ஆண்டுபெயர்
12000திரு. கோ. முத்துப்பிள்ளை
22001முனைவர் கா. காளிமுத்து
32002முனைவர் மு.தமிழ்க்குடிமகன்
42003முனைவர் ச.வே.சுப்பிரமணியன்
52004முனைவர் பு.பா.இராஜஇராஜேஸ்வரி
62005விருது வழங்கப்படவில்லை
72006விருது வழங்கப்படவில்லை
82007கவிஞர் கா. வேழவேந்தன்
92008பேராசிரியர் த. பழமலய்
102009திருமதி. தாயம்மாள் அறவாணன்
112010முனைவர் இரா.மதிவாணன்
122011முனைவர் இரா. மோகன்
132012முனைவர் நா. இராசகோபாலன்
142013முனைவர் வ. ஜெயதேவன்
152014பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ்
162015திரு.இரா.கோ. இராசாராம்
172016முனைவர் திருமதி மீனாட்சி முருகரத்தனம்
182017பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம்
192018திரு. சூலூர் கலைப்பித்தன்,
202019மருத்துவர் மணிமேகலை கண்ணன்,
212020முனைவர் வீ. சேதுராமலிங்கம்
222021முனைவர் ம. இராசேந்திரன்
232022கவிஞர் மு.மேத்தா
242023முனைவர் இரா. கருணாநிதி
252024திரு. வே. மு. பொதிய வெற்பன்