அரசாணைகள்

தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டம்

ஆட்சிமொழிச் சட்டம் நாள் பதிவிறக்கம்
1956 வருடம் 15-06-1982

அரசாணைகள்

வ.எண் அரசாணை நிலை எண் குறிப்புகள் நாள் பதிவிறக்கம்
1 1609 ஆட்சிமொழி – தமிழ் – செயலகத் துறைகளில் தமிழ்த் திட்டம் விரைவுபடுத்த ஆணைகள் 02.08.1968
2 371 தமிழ் வளர்ச்சி – தமிழ் வளர்ச்சி இயக்கம் – ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தின் முனைப்புத் திட்டத்தைத் தலைமைச் செயலகத் துறைகள், மாநகராட்சிகள், அரசு சார் நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், கூட்டுறவு இணையங்கள் போன்ற அனைத்திலும் விரிவுபடுத்துதல் 31.10.1986
3 182 ஆட்சிமொழி – தலைமைச் செயலகம் – அரசாணைகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட வேண்டிய நேர்வுகளில் தமிழாக்கத்தினையும் வெளியிடல் 27.06.1989
4 432 தமிழ் வளர்ச்சி விழா – தமிழ் வளர்ச்சி இயக்ககம் – ஆட்சிமொழி முனைப்புத் திட்டம் விழா நடத்துதல் மற்றும் தொடர் நடவடிக்கைகள் 10.03.1981
5 49 தமிழ் வளர்ச்சி – தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டு நிறைவு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்த ‘இன்றும் தமிழ்’, ‘என்றும் தமிழ்’ அறிவிப்பைச் செயல்படுத்துதல் 07.02.1996
6 3911 தமிழ் வளர்ச்சி – பெயருக்கு முன் எழுத்தை சரியான தமிழ் எழுத்தைப் பயன்படுத்துதல் 15.4.1997
7 431 தமிழ் வளர்ச்சி – அரசு ஊழியர் பெயருக்கு முன், ஊர்/தந்தையின் பெயரின் முதல் எழுத்தினைத் தமிழிலேயே எழுதுதல் 16.09.1998
8 2618 ஆட்சிமொழி – தமிழ் – பதிவேடுகளும் படிவங்களும் – தமிழில் அச்சிடல் ஆணை 30.11.1981
9 1875 கல்வி – தமிழ் வளர்ச்சி – தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – பெரியார் ஈ.வெ.இராமசாமி நூற்றாண்டு விழா – பெரியார் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ளல் 19.10.1978
10 24 தமிழ் – ஆட்சிமொழிச் சட்டம், 1956 – ஆட்சிமொழிச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தாத அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் பற்றி ஆணை பிறப்பிக்கப்படுகிறது 06.01.1982
11 34 ஆட்சிமொழி – மாவட்டந்தோறும் ஆட்சிமொழிக் கருத்தரங்குகள் நடத்துதல் – முதல் கட்டமாக கோவையில் நடத்தச் செலவினம் ஒப்பளிப்பு 11.01.1984
12 379 தமிழ் வளர்ச்சி – அரசு அலுவலகங்களில் பெயர்ப்பலகைகள் அமைத்தல் – எழுத்து உருவங்களின் அமைப்பு குறித்து ஆணை வெளியிடப்படுகிறது 14.10.1987
13 117 சாலைகள் – தெருக்கள் பெயரிடுதல் – தமிழ் வளர்ச்சி இயக்குநரின் அறிவுரை பெறுதல் – ஆணை மாற்றம் – வெளியிடப்படுகிறது 29.01.1982
14 64 தமிழ் வளர்ச்சி – 2016 மற்றும் 2017- ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள் – விருதாளர்களைத் தெரிவு செய்தல் 03.04.2018
15 11 தமிழ்ப் புத்தாண்டு விருதுகளான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருதுகள் வழங்குதல் 09.01.2018
16 453 Official Language Tamil Introduction in certain department of the Secretariat- First stage of Tamil Scheme Notification. 24.02.1966
17 5 பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துதல் – மாவட்ட / மாநில அளவில் பரிசுத்தொகை உயர்த்தி வழங்குதல். 10.01.2012
18 30 பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல். 14.02.2005