விருது பெற்றோர் பட்டியல்

திருவள்ளுவர் விருது
வ.எண். ஆண்டு பெயர் 
1. 1986 தவத்திரு குன்றக்குடி அடிகளார்
2. 1987 திரு. கி.ஆ.பெ. விசுவநாதம்
3. 1988 திரு. ச. தண்டபாணி தேசிகர்
4. 1989 திரு. வ.சுப. மாணிக்கம்
5. 1990 திரு. கு.ச. ஆனந்தன்
6. 1991 திரு. சுந்தர சண்முகனார்
7. 1992 டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன்
8. 1993 திரு. கல்லை தே. கண்ணன்
9. 1994 திருக்குறளார் திரு. வீ. முனிசாமி
10. 1995 திருமதி  க. சிவகாமசுந்தரி
11. 1996 முனைவர் மு. கோவிந்தசாமி
12. 1997 முனைவர் கு. மோகனராசு
13. 1998 முனைவர் இரா. சாரங்கபாணி
14. 1999 முனைவர் வா.செ. குழந்தைசாமி
15. 2000 திரு. த.சி.க. கண்ணன்
16. 2001 பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
17. 2002 முனைவர் இ. சுந்தரமூர்த்தி
18. 2003 முனைவர் கு. மங்கையர்க்கரசி
19. 2004 திரு. இரா. முத்துக்குமாரசாமி
20. 2005 புலவர் ப. அரங்கசாமி
21. 2006 முனைவர் ஆறு. அழகப்பன்
22. 2007 முனைவர் க.ப. அறவாணன்
23. 2008 தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
24. 2009 முனைவர் பொன் கோதண்டராமன் (பொற்கோ)
25. 2010 முனைவர் ஐராவதம் மகாதேவன்
26. 2011 முனைவர்  பா.வளன் அரசு
27. 2012 புலவர்  செ. வரதராசன்
28. 2013 கலைமாமணி  முனைவர்  ந. முருகன் (சேயோன்)
29. 2014 கவிஞர்  யூசி. தைவான்
30. 2015 திருக்குறள்  க.பாஸ்கரன்
31. 2016 முனைவர்  வி.ஜி. சந்தோசம்
32. 2017 புலவர்  பா. வீரமணி
33. 2018 முனைவர் கோ. பெரியண்ணன்
34. 2019 முனைவர் மு.கௌ.அன்வர் பாட்சா
35. 2020 திரு.ந.நித்தியானந்த பாரதி
36. 2021 முனைவர் வைகைச்செல்வன்
மகாகவி பாரதியார் விருது
வ.எண் ஆண்டு பெயர்
1. 1997 கவிஞர் மதிவண்ணன்
2. 1998 திரு.குமரி அனந்தன்
3. 1999 திரு.வலம்புரி ஜான்
4. 2000 கவிஞர் வாலி
5. 2001 திரு.பெ.சு.மணி
6. 2002 திரு.கே.வி. கிருஷ்ணன்
7. 2003 திரு.ரா.அ.பத்மநாபன்,
8. 2004 திரு.சீனி. விசுவநாதன்
9. 2006 திரு.தமிழருவி மணியன்
10. 2007 கவிஞர் சௌந்தரா கைலாசம்
11. 2008 முனைவர் இரா.மணியன்
12. 2009 டாக்டர் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன்
13. 2010 திரு.நா.மம்மது
14. 2011 முனைவர் இ.ரா.பிரேமா
15. 2012 பாரதிக் காவலர் கு.இராமமூர்த்தி
16. 2013 முனைவர் கு.ஞானசம்பந்தன்,
17. 2014 முனைவர்  இளசை  சுந்தரம்
18. 2015 கவிஞர்  பொன்னடியான்
19. 2016 பேராசிரியர்  முனைவர் ச. கணபதிராமன்
20. 2017 முனைவர் சு.  பாலசுப்பிரமணியன் (எ) பாரதிபாலன்
21. 2018 திரு.மா.பாரதி சுகுமாரன்
22. 2019 முனைவர் ப.சிவராஜி
23. 2020 கவிஞர் பூவை செங்குட்டுவன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது
வ.எண் ஆண்டு பெயர்
1. 1978 கவிஞர். சுரதா
2. 1979 கவிஞர் திரு.எஸ்.டி.சுந்தரம் மறைந்த கவிஞர் வாணிதாசன்
3. 1980 கவிஞர் முத்துலிங்கம்
4. 1981 கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
5. 1982 கவிஞர் புத்தனேரி சுப்ரமணியம்
6. 1983 மறைந்த கவிஞர் வகாப்
7. 1984 கவிஞர் நா.காமராசன்
8. 1985 கவிஞர் ஐ.உலகநாதன்
9. 1986 கவிஞர் மு. மேத்தா
10. 1987 கவிஞர் முடியரசன்
11. 1988 கவிஞர் பொன்னிவளவன்
12. 1989 கவிஞர் அப்துல் ரகுமான்
13. 1990 கவிஞர் வேழவேந்தன்
14. 1990 கவிஞர் புலமைப்பித்தன்
15. 1990 கவிஞர் பொன்னடியான்
16. 1990 கவிஞர் கோவை இளஞ்சேரன்
17. 1990 கவிஞர் சாமி பழனியப்பன்
18. 1990 கவிஞர் முடியரசு
19. 1990 கவிஞர் அரிமதி தென்னகம்
20. 1990 கவிஞர் முருகு சுந்தரம்
21. 1990 கவிஞர் ஈரோடு தமிழன்பன்
22. 1990 கவிஞர் நா.ரா. நாச்சியப்பன்
23. 1990 கவிஞர் மு.பி.பாலசுப்பிரமணியம்
24. 1990 கவிஞர் கவிதைப்பித்தன்
25. 1990 கவிஞர் அரசு மணிமேகலை
26. 1990 கவிஞர் நிர்மலா சுரேஷ்
27. 1990 கவிஞர் பொன்மணி வைரமுத்து
28. 1990 கவிஞர் தி.நா. அறிவொளி
29. 1990 கவிஞர் வெற்றியழகன்
30. 1990 கவிஞர் புதுமைவாணன்
31. 1990 கவிஞர் மா. செங்குட்டுவன்
32. 1990 கவிஞர் கருவூர் கன்னல்
33. 1990 கவிஞர் அருள்மொழி
34. 1991 கவிஞர் சாலை இளந்திரையன்
35. 1991 பாவலர் பாலசுந்தரம்
36. 1991 கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்
37. 1991 கவிஞர் வல்லம் வேங்கடபதி
38. 1991 திருமதி சௌந்தரம் கைலாசம்
39. 1991 கவிஞர் லெனின் தங்கப்பா (ம.இலெ.தங்கப்பா)
40. 1991 கவிஞர் நீலமணி
41. 1991 கவிஞர் த.கோவேந்தன்
42. 1991 கவிஞர்  சிற்பி பாலசுப்பிரமணியம்
43. 1991 கவிஞர் மீ. இராசேந்திரன்
44. 1991 கவிஞர்  தமிழ்நாடன்
45. 1991 கவிஞர் எழில்முதல்வன் (திரு.ப.இராமலிங்கம்)
46. 1991 கவிஞர் சோதிதாசன்
47. 1991 கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கம்
48. 1991 கவிஞர் ஆ.பழனி
49. 1991 கவிஞர் நன்னியூர் நாவரசன்
50. 1991 கவிஞர் இளந்தேவன்
51. 1991 கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம்
52. 1991 கவிஞர் பனப்பாக்கம் சீத்தா
53. 1991 கவிஞர் அமுதபாரதி
54. 1991 கவிஞர்  மரியதாசு
55. 1991 கவிஞர் திரு.தமிழழகன் (வே. சண்முகசுந்தரம்)
56. 1991 திரு.பெரி. சிவனடியான்
57. 1992 கவிஞர் இ.முத்துராமலிங்கம்
58. 1993 புலவர் பெ.அ.இளஞ்செழியன்
59. 1994 கவிஞர் கரு.நாகராசன்
60. 1995 கவிஞர் அ.மறைமலையான்,
61. 1996 கவிஞர் இரா.வைரமுத்து
62. 1997 முனைவர் சரளா இராசகோபாலன்
63. 1998 கவிஞர். முரசு நெடுமாறன் (மலேசியா)
64. 1999 முனைவர் சிலம்பொலி செல்லப்பன்
65. 2000 பாவலர்  மணிவேலன்
66. 2001 கவிஞர் மணிமொழி
67. 2002 முனைவர் ச.சு.இராமர் இளங்கோ
68. 2003 பேரா.முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
69. 2004 பேரா.லெ.ப.கரு.இராமநாதன்
70. 2006 முனைவர் கா. செல்லப்பன்
71. 2007 திருச்சி திரு. மு.சீ. வெங்கடாசலம்
72. 2008 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
73. 2009 கவிஞர் தமிழ்தாசன்
74. 2010 முனைவர் இரா. இளவரசு,
75. 2011 கவிஞர் ஏர்வாடி சு.இராதாகிருஷ்ணன்
76. 2012 பேரா. முனைவர் சோ.ந. கந்தசாமி
77. 2013 முனைவர் திருமதி இராதா செல்லப்பன்
78. 2014 கவிஞர் கண்மதியன்
79. 2015 முனைவர் வீ.ரேணுகாதேவி
80. 2016 கவிஞர்  கோ.  பாரதி
81. 2017 திரு.க. ஜீவபாரதி
82. 2018 கவிஞர் தியாரூ
83. 2019 திரு.த.தேனிசை செல்லப்பா
84. 2020 திரு.அறிவுமதி (எ) மதியழகன்பா

 

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது
வ.எண் ஆண்டு பெயர்
1. 1979 திரு. ஜெகசிற்பியன்
2. 1980 திரு. நாரண துரைக்கண்ணன்
3. 1981 திரு. அ.கி.பரந்தாமனார்
4. 1982 திருக்குறளார் வீ.முனிசாமி
5. 1983 பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார்
6. 1984 திரு. கோ.வி. மணிசேகரன்
7. 1985 டாக்டர் க.த.திருநாவுக்கரசு
8. 1986 கவிஞர் கா.மு.ஷெரீப்
9. 1987 டாக்டர் நா. சுப்புரெட்டியார்
10. 1988 மணவை முஸ்தபா
11. 1989 டாக்டர் தமிழண்ணல்
12. 1990 புலவர் கா.கோவிந்தன்  பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்
13. 1991 திருமதி  இராஜம் கிருஷ்ணன்
14. 1992 திரு.அ.மு. பரமசிவானந்தம்
15. 1993 முனைவர் தி.முத்து கண்ணப்பர்
16. 1994 புலவர் இரா. இளங்குமரன்
17. 1995 பேராசிரியர் கா.பொ.இரத்தினம்
18. 1996 பேராசிரியர் மா.நன்னன்
19. 1997 திரு. மா.சு. சம்பந்தன்
20. 1998 புலவர் மருதவாணன்
21. 1999 கவிஞர்  மன்னர்மன்னன்(புதுச்சேரி)
22. 2000 பேரா.கா. சிவத்தம்பி  (யாழ்ப்பாணம்)
23. 2001 முனைவர் ப. இராமன்
24. 2002 பேராசிரியர் தி.வே. கோபாலய்யர்
25. 2003 முனைவர் ம.ரா.போ. குருசாமி
26. 2004 முனைவர் ச.அகத்தியலிங்கம்
27. 2005 விருது வழங்கப்படவில்லை
28. 2006 எழுத்தாளர் திரு.க. திருநாவுக்கரசு
29. 2007 முனைவர் த. பெரியாண்டவன்
30. 2008 முனைவர் ச.பா. அருளானந்தம்
31. 2009 திரு. வெ. அண்ணாமலை (எ) இமையம்
32. 2010 பேரா. அ. அய்யாசாமி
33. 2011 முனைவர் நா. ஜெயப்பிரகாசு,
34. 2012 முனைவர் பிரேமா நந்தகுமார்,
35. 2013 திரு.செ.  அசோகமித்திரன்,
36. 2014 முனைவர் கரு.நாகராசன்
37. 2015 திரு. கி. வைத்தியநாதன்,
38. 2016 முனைவர் மறைமலை இலக்குவனார்
39. 2017 எழுத்தாளர் திரு. வை. பாலகுமாரன்
40. 2018 முனைவர் கு.கணேசன்
41. 2019 முனைவர் சே. சுந்தரராசன்
42. 2020 திரு.வி.என்.சாமி
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
வ.எண் ஆண்டு பெயர்
1. 2002 முனைவர் மு.தமிழ்க்குடிமகன்
2. 2003 முனைவர் ச.வே.சுப்பிரமணியன்
3. 2004 முனைவர் பு.பா.இராஜஇராஜேஸ்வரி
4. 2007 கவிஞர் கா. வேழவேந்தன்
5. 2008 பேராசிரியர் த.  பழமலய்
6. 2009 திருமதி. தாயம்மாள்  அறவாணன்
7. 2010 முனைவர் இரா.மதிவாணன்
8. 2011 முனைவர் இரா. மோகன்
9. 2012 முனைவர் நா. இராசகோபாலன் ( மலையமான் )
10. 2013 முனைவர் வ. ஜெயதேவன்
11. 2014 பேராசிரியர்  ஏ.எம்.ஜேம்ஸ்
12. 2015 திரு.இரா.கோ. இராசாராம்
13. 2016 முனைவர் திருமதி மீனாட்சி முருகரத்தனம்
14. 2017 பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம்
15. 2018 திரு.சூலூர் கலைப்பித்தன்
16. 2019 மருத்துவர் மணிமேகலை கண்ணன்
17. 2020 முனைவர் வீ.சேதுராமலிங்கம்
பெருந்தலைவர் காமராஜர் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2006 திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள்
2. 2007 திரு.ஏ.ஆர். மாரிமுத்து
3. 2008 திரு. கோபண்ணா
4. 2009 திரு.ஆர்.சொக்கர்
5. 2010 திருமதி ஜெயந்தி  நடராசன்
6. 2011 திண்டிவனம் திரு.கே.இராமமூர்த்தி
7. 2012 திரு.சிங்கார வடிவேல்
8. 2013 திரு.கி.அய்யாறு  வாண்டையார்
9. 2014 திரு.கருமுத்து  தி. கண்ணன்
10. 2015 மருத்துவர்  இரா. வேங்கடசாமி
11. 2016 திரு. தி. நீலகண்டன்
12. 2017 முனைவர் தா.ரா. தினகரன்
13. 2018 திரு.பழ.நெடுமாறன்
14. 2019 முனைவர் மா.சு.மதிவாணன்
15. 2020 முனைவர் ச.தேவராஜ்
பேரறிஞர் அண்ணா விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2006 திரு. ஆர்.எம். வீரப்பன்
2. 2007 திருமதி சாரதா நம்பி ஆரூரன்
3. 2008 திரு.அ.மறைமலையான்
4. 2009 முனைவர்  திரு.ஔவை  நடராஜன்
5. 2010 திரு.து.ரவிக்குமார்
6. 2011 திரு.இரா.செழியன்
7. 2012 திரு.கே.ஆர்.பி.மணிமொழியன்
8. 2013 திரு.பண்ருட்டி ச.இராமச்சந்திரன்
9. 2014 பேராசிரியர்  திருமதி கஸ்தூரி  ராஜா
10. 2015 பேராசிரியர்  முனைவர்  பர்வத  ரெஜினா
11. 2016 கவிஞர்  கூரம் மு.துரை
12. 2017 திரு.அ. சுப்ரமணியன்
13. 2018 பேராசிரியர் மு.அய்க்கண்
14. 2019 முனைவர் கோ.சமரசம்
15. 2020 அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன்
தமிழ்த்தாய் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2012 மதுரைத்  தமிழ்ச்சங்கம்
2. 2013 தில்லி  தமிழ்ச்  சங்கம்
3. 2014 நவி மும்பைத் தமிழ்ச்  சங்கம்
4. 2015 திருவனந்தபுரம்  தமிழ்ச்சங்கம்
5. 2016 மாணவர்  மன்றம்
6. 2017 பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்
7. 2018 புவனேசுவர் தமிழ்ச் சங்கம்
8. 2019 சிகாகோ தமிழ்ச் சங்கம்
9. 2020 வி.ஜி.பி.உலகத் தமிழ்ச் சங்கம், சென்னைகபிலர் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2012 முனைவர் அ.அ. மணவாளன்,
2. 2013 கவிஞர் முத்துலிங்கம்,
3. 2014 முனைவர் ஆ.இலலிதா சுந்தரம்
4. 2015 கவிஞர் பிறைசூடன்
5. 2016 முனைவர்  எல்.கே. அக்னிபுத்திரன்
6. 2017 முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன்
7. 2018 புலவர் மி.காசுமான்
8. 2019 புலவர் வெற்றியழகன்
9. 2020 திரு.செ.ஏழுமலை

 

உ.வே.சா விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2012 புலவர் செ. இராசு,
2. 2013 பேரா. ம.வே. பசுபதி,
3. 2014 திரு.ம. அழகுராஜ் (எ) மருது அழகுராஜ்,
4. 2015 முனைவர் குடவாயில் மு. பாலசுப்பிரமணியன்
5. 2016 முனைவர் ம.அ. வேங்கடகிருஷ்ணன்,
6. 2017 திரு.சு.கிருட்டினமூர்த்தி
7. 2018 திரு.நடன.காசிநாதன்,
8. 2019 திரு.வே.மகாதேவன்
9. 2020 திரு.கி.இராஜநாராயணன்

 

கம்பர் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2013 முனைவர் பால இரமணி,
2. 2014 முனைவர் செ.வை.சண்முகம்
3. 2015 திரு கோ.செல்வம்,
4. 2016 திரு. இலங்கை ஜெயராஜ்
5. 2017 திரு.சுகி.சிவம்
6. 2018 முனைவர் க.முருகேசன்
7. 2019 முனைவர் சரசுவதி இராமநாதன்
8. 2020 மருத்துவர் எச்.வி.ஹண்டே

 

சொல்லின் செல்வர் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2013 முனைவர் ம. லோகநாயகி,
2. 2014 மருத்துவர் சுதா சேசையன்
3. 2015 முனைவர் சோ. சத்தியசீலன்,
4. 2016 திரு.பி. மணிகண்டன் அவர்கள்,
5. 2017 முனைவர் வைகைச் செல்வன்
6. 2018 திரு. ஆவடிக்குமார்
7. 2019 சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன்
8. 2020 திரு.நாகை முகுந்தன்
உமறுப் புலவர் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2014 முனைவர் சேமுமு.முகமதலி
2. 2015 திரு.மு.சாயபு மரைக்காயர்,
3. 2016 பேராசிரியர் முனைவர்
4. 2017 திரு.ஹாஜி எம்.முகம்மது யூசுப்
5. 2018 பேராசிரியர் சா.நசீமாபானு
6. 2019 திரு.லியாகத் அலிகான்
7. 2020 திரு.ம.அ.சையத் அசன் (எ) பாரிதாசன்

 

ஜி.யு.போப் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2014 திரு.ஜெ.நாராயணசாமி
2. 2015 மருத்துவர் சுதா சேசையன்
3. 2016 திருமதி  வைதேகி ஹெர்பர்ட்
4. 2017 திருமதி கோ.இராசேசுவரி கோதண்டம்
5. 2018 திரு.கு.கோ.சந்திரசேகரன் நாயர்
6. 2019 திரு.மரிய ஜோசப் சேவியர்
7. 2020 முனைவர் திருமதி உல்ரீகே நிகோலசு,செருமனி
இளங்கோவடிகள் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 முனைவர் திருமதி ஜி.டி. நிர்மலா மோகன்
2. 2016 திரு. நா. நஞ்சுண்டன்
3. 2017 முனைவர் வெ.நல்லதம்பி
4. 2018 சிலம்பொலி சு.செல்லப்பன்
5. 2019 கவிக்கோ ஞானச்செல்வன் (எ) கோ. திருஞானசம்பந்தம்
6. 2020 திரு.மா.வயித்தியலிங்கன்
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2013 முனைவர் ந.தெய்வசுந்தரம்
2. 2014 திரு து.குமரேசன்
3. 2015 திரு.செ. முரளி (செல்வ முரளி)
4. 2016 அல்டிமேட் மென்பொருள் தீர்வகம்
5. 2017 திரு.வை.மதன் கார்க்கி
6. 2018 முனைவர் த.நாகராசன்
7. 2019 திரு.சே.இராஜாராமன்

 

அம்மா இலக்கிய விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2016 திருமதி ஹம்சா தனகோபால்
2. 2017 முனைவர் மீ.சு.ஸ்ரீஇலட்சுமி, சிங்கப்பூர்
3. 2018 முனைவர் உலகநாயகி பழனி
4. 2019 திருமதி உமையாள் முத்து
5. 2020 முனைவர் தி.மகாலட்சுமி
சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2016 திருமதி நாகலட்சுமி சண்முகம்
2. 2016 திரு. அ. ஜாகிர் உசேன்
3. 2016 திரு அல்லா பிச்சை (எ)  முகம்மது ஃபரிஸ்டா
4. 2016 திருமதி உமா பாலு
5. 2016 முனைவர் கா. செல்லப்பன்
6. 2016 செல்வி  வி. சைதன்யா
7. 2016 திரு. சி. முருகேசன்
8. 2016 திரு. கு. பாலசுப்பிரமணியன்
9. 2016 திரு. ச. ஆறுமுகம் பிள்ளை
10. 2016 முனைவர்   கே.எஸ். சுப்பிரமணியன்
11. 2017 திரு.நெல்லை சு.முத்து
12. 2017 திரு.தி.வ.தெய்வசிகாமணி (தெசிணி)
13. 2017 திரு.ஆ.செல்வராசு (எ) குறிஞ்சிவேலன்
14. 2017 முனைவர் ஆனைவாரி ஆனந்தன்
15. 2017 திரு.மறவன் புலவு க.சச்சிதானந்தன்
16. 2017 திருமதி வசந்தா சியாமளம்
17. 2017 முனைவர் இரா.கு. ஆல்துரை
18. 2017 பேராசிரியர் சி.அ.சங்கரநாராயணன்
19. 2017 திருமதி ஆண்டாள் பிரியதர்சினி
20. 2017 முனைவர் தர்லோசன் சிங் பேடி
21. 2018 திரு.யூமா வாசுகி
22. 2018 திரு.இலட்சுமண இராமசாமி
23. 2018 அரிமா மு.சீனிவாசன்
24. 2018 திரு.க.குப்புசாமி
25. 2018 மருத்துவர் சே.அக்பர் கவுசர்
26. 2018 முனைவர் இராசலட்சுமி சீனிவாசன்
27. 2018 திரு.செ.செந்தில்குமார் (எ) ஸ்ரீகிரிதாரிதாசு
28. 2018 முனைவர் பழனி அரங்கசாமி
29. 2018 திரு.சு.சங்கர நாராயணன்
30. 2018 செல்வி ச.நிலா
31. 2019 திரு.சா.முகம்மது யூசுப் (இவருக்கு பதில்) திரு. ஐ. அல் அமீன்(மகன்)
32. 2019 திரு.க.ஜ.மஸ்தான் அலீ
33. 2019 பேராசிரியர் சிவ.முருகேசன்
34. 2019 முனைவர் ந.கடிகாசலம்
35. 2019 திரு.மரபின் மைந்தன்(முத்தையா)
36. 2019 திருமதி வத்சலா
37. 2019 மருத்துவர் முருகுதுரை
38. 2019 திரு.மாலன் (எ) வே.நாராயணன்
39. 2019 திருமதி கிருசாங்கினி (எ) பிருந்தா நாகராசன்
40. 2019 திரு.அ.மதிவாணன்
41. 2020 திரு.சோ.சேசாச்சலம்
42. 2020 முனைவர் இராம.குருநாதன்
43. 2020 திரு.ப.குணசேகர்
44. 2020 முனைவர் பத்மாவதி விவேகானந்தன்
45. 2020 திருமதி சு.ஜோதிர்லதா கிரிஜா
46. 2020 திரு.ஜெ.இராம்கி (எ) இராமகிருட்டினன்
47. 2020 சுவாமி விமூர்த்தானந்தர்
48. 2020 திருமதி மீரா ரவிசங்கர்
49. 2020 திருமதி திலகவதி
50. 2020 திரு.கிருட்டின பிரசாத்
சிங்காரவேலர் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2018 திரு.பா.வீரமணி
2. 2019 திரு.அசோகா சுப்பிரமணியன் (எ) சோ. கா. சுப்ரமணியன்
3. 2020 திரு.ஆ.அழகேசன்
அயோத்திதாசப்பண்டிதர் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2019 புலவர் வே. பிரபாகரன்
2. 2020 முனைவர் கோ.ப.செல்லம்மாள்
மறைமலையடிகளார் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2019 புலவர் ப.முத்துக்குமாரசுவாமி
2. 2020 திரு.மறை.தி.தாயுமானவன்
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது
வ.எண். ஆண்டு பெயர் இதழ்
1. 2020 தினமணி நாளிதழ்
2. 2020 கல்கி வாரஇதழ்
3. 2020 செந்தமிழ் திங்களிதழ்
அருட்பெருஞ்சோதி வள்ளாலார் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2020 முனைவர் ஊரன் அடிகள்
காரைக்கால் அம்மையார் விருது
வ.எண். ஆண்டு பெயர்
1. 2020 முனைவர் மோ.ஞானப்பூங்கோதை
தமிழ்ச்செம்மல் விருது
சென்னை மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.வேம்பத்தூர் (எம்) கிருஷ்ணன்
2. 2016 கவிஞர் பாரதி சுகுமாரன்
3. 2017 திரு.வே.பிரபாகரன்
4. 2018 திரு.யுஎஸ்எஸ்ஆர்.கோ.நடராசன்
5. 2019 முனைவர் கோ.ப.செல்லம்மாள்
6. 2020 திரு. ஜெ. வா. கருப்புசாமி
திருவள்ளூர் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 முனைவர் மா.கி. இரமணன்
2. 2016 பாக்கம் திரு.பிரதாப சிம்மன் (எ) சு.பாக்கம் தமிழன்
3. 2017 திரு.வ.விசயரங்கன்
4. 2018 முனைவர் அமுதா பாலகிருஷ்ணன்
5. 2019 முனைவர் மரியதெரசா
6. 2020 திரு.வேணுபுருஷோத்தமன்
காஞ்சிபுரம் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 கவிஞர் கூரம் துரை
2. 2016 திரு. தெ.பொ.இளங்கோவன்
3. 2017 முனைவர் ப.ச.ஏசுதாசன்
4. 2018 முனைவர் இதயகீதம் அ.இராமானுசம்
5. 2019 முனைவர் எஸ்.ஸ்ரீகுமார்
6. 2020 முனைவர் சு.சதாசிவம்
வேலூர் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.வி.பத்மநாதன் எ)வே.பதுமனார்
2. 2016 பேரா.முனைவர் இரத்தின நடராசன்
3. 2017 திரு.மு.சு.தங்கவேலன்
4. 2018 முனைவர் ப.சிவராஜி
5. 2019 திரு.ச.இலக்குமிபதி
5. 2020 மருத்துவர் சே.அக்பர் கவுஸர்
கிருட்டினகிரி மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.ந.நாகராசன்
2. 2016 திருமதி மு.மணிமேகலை
3. 2017 கருமலை தமிழாலன்(எ)கி.நரேந்திரன்
4. 2018 திரு.ஆ.கவிரிஷி மகேஷ்
5. 2019 கவிஞர் அ.க.இராசு (எ) பாளைவேந்தன்
6. 2020 திரு மா.முருககுமரன்
திருவண்ணாமலை மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.பா.இந்திரராசன்
2. 2016 திரு.ப.குப்பன்
3. 2017 திருமதி சாமி.தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன்
4. 2018 திரு.க.சம்பந்தம்
5. 2019 கவிஞர் எறும்பூர் கை.செல்வகுமார்
6. 2020 முனைவர் இரா.வெங்கடேசன்
விழுப்புரம் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 கவிஞர் பொ.ஆராவமுதன்
2. 2016 புலவர் பெ.சயராமன்
3. 2017 முனைவர் ப.கோ.நாராயணசாமி
4. 2018 திரு.செ.வ.மதிவாணன்
5. 2019 கல்லைக்கவிஞர் வீ.கோவிந்தராசன்
6. 2020 பரிக்கல் ந.சந்திரன்
கடலூர் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 முனைவர் அரங்க.பாரி
2. 2016 பிறவிக் கவிஞர் சி.இராமசாமி
3. 2017 பேரா.இரா.ச.குழந்தைவேலன்
4. 2018 திரு.இரா.சஞ்சீவிராயர்
5. 2019 முனைவர் எஸ்.எம்.கார்த்திகேயன்
6. 2020 முனைவர் ஜா.இராஜா
பெரம்பலூர் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.செ.சுந்தரம்(வெண்பாவூர் செ.சுந்தரம்
2. 2016 திரு.வை.தேசிங்குராசன்(எ)தேனரசன்
3. 2017 முனைவர் க.பெரியசாமி
4. 2018 முனைவர் பெ.ஆறுமுகம்
5. 2019 முனைவர் த.மாயகிருட்டிணன்
6. 2020 முனைவர் அ.செந்தில் குமார் (எ) தமிழ்க்குமரன்
அரியலூர் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.ம.சோ.விக்டர்
2. 2016 புலவர் பூவை.சு.செயராமன்
3. 2017 முனைவர் பி.சேதுராமன்
4. 2018 முனைவர் அ.ஆறுமுகம்
5. 2019 முனைவர் து.சேகர்
6. 2020 முனைவர் சா.சிற்றரசு
சேலம் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 கவிஞர் பி.வேலுசாமி
2. 2016 முனைவர் கவிஞர் கு.கணேசன்
3. 2017 திரு. மா. பாண்டுரங்கள்
4. 2018 திரு.ஆ.கணபதி
5. 2019 திரு. வ.முத்துமாரய்யன்
6. 2020 கவிஞர் பொன்.சந்திரன்/td>
தருமபுரி மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 தகடூர் வனப்பிரியனார் (எ)கா.இராமசந்திரன்
2. 2016 முனைவர் வே.சஞ்சீவிராயன்
3. 2017 முனைவர் கோ.கண்ணன்
4. 2018 திரு.பொ.பொன்னுரங்கன்
5. 2019 கவிஞர் மா.இராமமூர்த்தி
6. 2020 பாலவர் பெரு.முல்லையரசு
நாமக்கல் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 புலவர் மா.சின்னு
2. 2016 முனைவர் அரசு.பரமேசுவரன்
3. 2017 கவிஞர் நா. தனபாலன்
4. 2018 முனைவர் சி.தியாகராசன்
5. 2019 திரு ப.சுப்பண்ணன்
6. 2020 திரு ப.முத்துசாமி
ஈரோடு மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திருமதி ச.சந்திரகுமாரி
2. 2016 திரு.ப.பாலன்
3. 2017 திரு.ப.இராமசாமி(உமையவன்)
4. 2018 திரு வெ.திருமூர்த்தி
5. 2019 முனைவர் எண்ணம் மங்கலம் அ.பழநிசாமி
6. 2020 முனைவர் கா.செங்கோட்டையன்
கரூர் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.ச.வரதசிகாமணி
2. 2016 திரு.ப.எழில்வாணன்
3. 2017 திரு.மேலை பழநியப்பன்
4. 2018 கவிமாமணி வெ.கருணைவேணு
5. 2019 முனைவர் சு.இளவரசி
6. 2020 திருமதி சி.கார்த்திகா
கோயம்பத்தூர் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 முனைவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
2. 2016 திரு. மு.பெ.இராமலிங்கம்
3. 2017 திரு.பா.இரவிக்குமார்
4. 2018 முனைவர் மா.நடராசன்
5. 2019 திரு. அ.ஞானமணி
6. 2020 திரு. மு.கௌ.அன்வர் பாட்சா
திருப்பூர் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.ஆ.முருகநாதன்
2. 2016 திரு.ப.சுப்ரபாரதி மணியன்
3. 2017 வள்ளுவன் அடிப்பொடி முனைவர் வி.ஆனந்தகுமார்
4. 2018 திரு.மு.தண்டபாணி சிவம்
5. 2019 திரு. முத்து சுப்ரமணியன்
6. 2020 முனைவர் துரை அங்குசாமி
நீலகிரி மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திருமதி மணி அர்ஜுனன்
2. 2016 திரு.த.கணேசன்
3. 2017 புலவர் கமலம் சின்னசாமி
4. 2018 திரு.சோ.கந்தசாமி
5. 2019 திருமதி சபீதா போஜன்
6. 2020 திரு. ம.பிரபு
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 பேரா.தி.வெ.இராசேந்திரன்
2. 2016 திரு.ப.முத்துக்குமாரசாமி
3. 2017 முனைவர் ப.சுப்பிரமணியன்
4. 2018 திரு.வீ.கோவிந்தசாமி
5. 2019 முனைவர் அ.அந்தோணி துரைராஜ்
6. 2020 திரு. சோம வீரப்பன்
புதுக்கோட்டை மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி
2. 2016 கவிஞர் தங்கம் மூர்த்தி
3. 2017 திரு.இரா.சம்பத் குமார்
4. 2018 திரு.மு.முத்து சீனிவாசன்
5. 2019 திரு. அ.அ. ஞானசுந்தரத்தரசு
6. 2020 திரு. ஜீவி (ஜீ.வெங்கட்ராமன்)
சிவகங்கை மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.தி.அனந்தராமன்
2. 2016 பேரா.மு.அய்க்கண்
3. 2017 திருமதி தெய்வாணை(தேவி நாச்சியப்பன்)
4. 2018 முனைவர் சே.குமரப்பன்
5. 2019 திரு. சொ.பகீரத நாச்சியப்பன்
6. 2020 திரு. இரா.சேதுராமன்
தஞ்சாவூர் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 புலவர் தங்கராசு
2. 2016 திரு.மு.முகமது தாஹா
3. 2017 பேரா.முனைவர் வி. ஆ இளவழகன்
4. 2018 திரு.த.உடையார்கோயில் குணா
5. 2019 திரு. ஆதி. நெடுஞ்செழியன்
6. 2020 திரு. பழ. மாறவர்மன்
திருவாரூர் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.வீ.இராம்மூர்த்தி
2. 2016 திரு.அ.சிவசுப்பிரமணியன்(அ.சி. மணியன்)
3. 2017 மருத்துவர் அழ.மீனாட்சி சுந்தரம்
4. 2018 கவிஞர் நா.சக்திமைந்தன்
5. 2019 திரு. இரா.கல்யாணராமன்
6. 2020 திரு. இராம.வேல்முருகன்
நாகப்பட்டினம் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.செய்யது முகமது கலிபா சாஹிப்
2. 2016 புலவர் ஜெ.சண்முகம்
3. 2017 திரு.மு.வெங்கடேசபாரதி
4. 2018 புலவர் திருமதி.மு.மணிமேகலை
5. 2019 திரு. சி.சிவசங்கரன்
6. 2020 திரு. மா.கோபால்சாமி
இராமநாதபுரம் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.ஜெகாதா
2. 2016 திரு.ப.முத்துக்குமாரசாமி
3. 2017 முனைவர் ப.சுப்பிரமணியன்
4. 2018 திரு.க.சுப்பையா
5. 2019 திரு. மை.அப்துல் சலாம்
6. 2020 திரு. ஆ.முனியராஜ்
மதுரை மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திருக்குறள் செம்மல் ந.மணிமொழியன்
2. 2016 முனைவர் ம.நா.அழகிய நாகலிங்கம்
3. 2017 மருத்துவர் து.மெய்கண்டன்
4. 2018 திரு.சு.இலக்குமணசுவாமி
5. 2019 முனைவர் பி.சங்கரலிங்கம்
6. 2020 முனைவர் போ.சத்தியமூர்த்தி
திண்டுக்கல் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.மா.பெரியசாமி(தமிழ்ப்பெரியசாமி)
2. 2016 திரு.ச.சுடர்முருகையா
3. 2017 திரு.மா.வயித்தியலிங்கன்
4. 2018 திரு.ப.வதிலைபிரபா
5. 2019 முனைவர் அ.சு.இளங்கோவன்
6. 2020 திரு. தா.தியாகராசன்
தேனி மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 தமிழாசிரியர் ப.பாண்டியராசன்
2. 2016 திரு.து.சுப்பராயுலு
3. 2017 புலவர் மு.இராசரத்தினம்
4. 2018 திரு.சு.குப்புசாமி
5. 2019 திரு. சா.பி.நாகராஜன் (எ) தேனி இராஜதாசன்
6. 2020 திரு. த. கருணைச்சாமி
விருதுநகர் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 முனைவர் கா.இராமச்சந்திரன்
2. 2016 கவிஞர் ஜெ.இராமநாதன்
3. 2017 திரு.சா.ஜோசப்
4. 2018 முனைவர் க.அழகர்
5. 2019 முனைவர் இரா. இளவரசு
6. 2020 கவிஞர் சுரா (எ) சு.இராமச்சந்திரன்
திருநெல்வேலி மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 முனைவர் கேப்டன் பா. வேலம்மாள்
2. 2016 திருமதி ஆ.பால சரசுவதி
3. 2017 முனைவர் பி.இரத்தினசபாபதி
4. 2018 கவிஞர் பே.இராசேந்திரன்
5. 2019 திரு. க.அழகிரிபாண்டியன்
6. 2020 திரு. வீ.செந்தில்நாயகம்
தூத்துக்குடி மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 திரு.கா.அல்லிக்கண்ணன்
2. 2016 திரு.க.கருத்தபாண்டி
3. 2017 திரு.இரா.இராஜ்
4. 2018 திரு.ப.ஜான்கணேஷ்
5. 2019 திரு. நம். சீநிவாசன்
6. 2020 திரு. ச. காமரசாசு (முத்தாலங்குறிச்சி காமராசு)
கன்னியாகுமரி மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2015 முனைவர் எஸ்.பத்மநாபன்
2. 2016 முனைவர் மு.ஆல்பென்ஸ் நதானியேல்
3. 2017 திரு.கே.சுப்பையா
4. 2018 முனைவர் கா.ஆபத்துக்காத்தபிள்ளை
5. 2019 திரு. குமரி ஆதவன்
6. 2020 திரு. பா.இலாசர் (முளங்குழி பா.இலாசர்)
திருப்பத்தூர் மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2019 திரு. ந.கருணாநிதி
2. 2020 முனைவர் ச.சரவணன்
செங்கல்பட்டு மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2019 திருமதி வத்சலா சேதுராமன்
2. 2020 நந்திவரம் பா.சம்பத் குமார்
இராணிப்பேட்டை மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2019 திரு. த.தினகரன்
2. 2020 கவிஞர் பனப்பாக்கம் கே.சுகுமார்
தென்காசி மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2019 திரு. உமாகல்யாணி
2. 2020 திரு. மு. நாராயணன்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2019 கவிஞர் பெ.அறிவழகன்
2. 2020 திரு. சி.உதியன்
மயிலாடுதுறை மாவட்டம்
வ.எண். ஆண்டு பெயர்
1. 2020 திரு. துரை குணசேகரன்