செய்திகள்

கன்னியாகுமரி கலைஞர் கல்லூரி பேச்சுப்போட்டி வெற்றிபெற்றவர்கள் குழு புகைப்படம்.
திருநெல்வேலி மாவட்டம் – கலைஞர் பள்ளி கல்லூரி பேச்சுப்போட்டி வெற்றி பெற்றவர்கள்.
திருவள்ளூர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி நடைப்பெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசு தொகைக்கான காசோலை, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தஞ்சை மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் – பேச்சுப் போட்டி – நடத்தும் பணி.
தேனி மாவட்டம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் இடையேயான பேச்சு போட்டி – வெற்றியாளர்களுடன்.
கரூர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.

அண்மைய பதிவுகள்

பிரிவுகள்