செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம் : சிறந்த மாவட்ட நிலை அலுவலகத்திற்கு கேடயமும், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சிமொழிக் கருத்தரங்கில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகத்திற்கு கேடயமும், ஜவகர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் சிறப்புரையாற்றினார்.