செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் : அண்ணல் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சிமொழிக் கருத்தரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அண்ணல் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.