செய்திகள்

திருப்பூர் மாவட்டம் – ஜவகர்லால் நேரு பிறந் நாளையொட்டி பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு காசோலைப் பாரிசு – பாராட்டுச் சான்றிதழ் இனௌறு வழங்கப்பட்டன