செய்திகள்

சென்னை மாவட்ட ஆட்சிமொழித் திட்டப் பயிற்சியில் மொழிப் பயிற்சி என்ற தலைப்பில் பேராசிரியர் ஆ. மணவழகன் அவர்களின் வகுப்பு நடைபெறுகிறது

சென்னை மாவட்ட ஆட்சிமொழித் திட்டப் பயிற்சியில் மொழிப் பயிற்சி என்ற தலைப்பில் பேராசிரியர் ஆ. மணவழகன் அவர்களின் வகுப்பு நடைபெறுகிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.