செய்திகள்

தேனி மாவட்டம் – ஜவகர்லால் நேரு பிறந் நாளையொட்டி பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் ஜவகர்லால்நேரு பிறந்தநாளையொட்டி பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை தேனி மாவட்ட ஆட்சியர் திரு. க.வீ. முரளீதரன் அவர்கள் இன்று வழங்கிச் சிறப்பித்தார்