செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் – ஜவகர்லால் நேரு பிறந் நாளையொட்டி பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஜவகர்லால் நேரு பிறந் நாளையொட்டி பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசாகன் அவர்கள் இன்று வழங்கிச் சிறப்பித்தார்கள்