செய்திகள்

இராமநாதபுரம் மாவட்டம் – பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள் – பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள் – பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.