செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் – பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி,கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசுத்தொகை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி,கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசுத்தொகை பாராட்டுச் சான்றிதழ்கள் 21.11.2022 மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வழங்கப்பட்டது.