செய்திகள்

சிவகங்கை மாவட்டம் – ஜவகர்லால் நேரு அவர்களின்பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.

சிவகங்கை மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின்பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியரால் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.