செய்திகள்

முத்தமிழறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலை, பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் திரு.சா.ப.அம்ரித்,இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பெற்றன.

தமிழ்நாடு நாள், முத்தமிழறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலை, பாராட்டுச் சான்றிதழ்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.சா.ப.அம்ரித்,இ.ஆ.ப., அவர்களால் இன்று வழங்கப்பெற்றன