செய்திகள்

திருவள்ளூர் மாவட்டம் – ஆட்சிமொழிப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தலைமையுரை ஆற்றினார்.

திருவள்ளூர் மாவட்டம் – ஆட்சிமொழிப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தலைமையுரை ஆற்றினார். மொழிப்பயிற்சி எனும் தலைப்பில் திரு. பு.அப்புன்  அவர்களின் வகுப்பு நடைபெற்றுது. திருவள்ளூர் மாவட்டத்தில் விழுப்புர மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரின் ஆட்சிமொழிச் செயலாக்கம் அரசாணைகள் தலைப்பில் வகுப்பு நடைபெற்றுது.