செய்திகள்

மதுரை மாவட்டம் – ஆட்சி மொழிக் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் மரு. சோ. அனிஷ்சேகர் அவர்கள் முன்னிலையில் இனிதே தொடங்கியது.

மதுரை மாவட்டம் – ஆட்சி மொழிக் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் மரு. சோ. அனிஷ்சேகர் அவர்கள் முன்னிலையில் இனிதே தொடங்கியது. புலவர் ப. ஆறுமுகம் அவர்களின் மொழிபெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம் வகுப்பு நடைபெற்று வருகிறது.