செய்திகள்

தேனி மாவட்டம் – அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.க.வீ.முரளிதரன் இ.ஆ.. , அவர்கள் இன்று சான்றிதழ் வழங்கிச்சிறப்பித்தார்கள்

தேனி மாவட்டம் – அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளையொட்டி 12.10.2022 அன்று நடைபெற்ற பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை தேனி மாவட்ட ஆட்சியர் திரு.க.வீ.முரளிதரன் இ.ஆ.. , அவர்கள் இன்று சான்றிதழ் வழங்கிச்சிறப்பித்தார்கள்.