செய்திகள்

ஈரோடு மாவட்டம் – ஆட்சிமொழிப் பயிலரங்கம் / கருத்தரங்கம் இனிதே தொடங்கியது.

ஈரோடு மாவட்டம் – ஆட்சிமொழிப் பயிலரங்கம் / கருத்தரங்கம் இனிதே தொடங்கியது. வருவாய் அலுவலர் திருமதி ச. சந்தோஷினி சந்திரா அவர்கள் தலைமையரையாற்றி தொடங்கி வைத்தார். முனைவர் க.சிவசாமி ஐயா அவர்கள் அலுவலக குறிப்புகள் வரைவுகள் , செயல்முறை ஆணைகள் தயாரித்தல் குறித்து பயிற்சி அளித்து வருகிறார். முனைவர் துரை.தம்புசாமி ஐயா அவர்கள் ஆட்சிமொழிச் செயலாக்கம்/அரசாணைகள் குறித்த பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கறது.